தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்!!!

✔தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  10.


✔நிறுவனம்  :  தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்.

✔பணியிட விவரங்கள் : 1. விஞ்ஞானி - பி (Scientist - 01
2. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator)- 01
3. திட்ட தொழில்நுட்பவியலாளர் (Project Technician) - 08

✔கல்வித்தகுதி  :    விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் HSC முடித்திருக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

✔வயது வரம்பு  :    விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

✔ விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.

✔ தேர்வு செய்யப்படும் முறை :  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி :  21.01.2019,23.01.2019 - 25.01.2019 ✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!