UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!

Job Recruitment / Trend News

UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019!!!

✔ UPSC, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 04-02-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  392.


✔நிறுவனம்   :   UPSC.

✔பணியிட விவரங்கள் : 1.தேசிய பாதுகாப்பு அகாடமி – 342
2.இராணுவம் – 208
3.கடற்படை – 42
4.விமானப்படை – 92)
5.கடற்படை அகாடமி – 50.

✔கல்வித்தகுதி  :    தேசிய பாதுகாப்பு அகாடமி இராணுவ பிரிவு – விண்ணப்பதாரர்கள் பள்ளி கல்வி 10 அல்லது 12 வது வகுப்பு முடித்திருக்க வேண்டும்.மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

✔ வயதுவரம்பு  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி 02வது ஜூலை, 2000 ல் இருந்து 1வது ஜூலை 2003 க்குள் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

✔ விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன்.

✔ விண்ணப்பக் கட்டணம்   :   SC/ST/JCOs/NCOs/ORs விண்ணப்பதாரர்கள் : Nil
General விண்ணப்பதாரர்கள்: Rs.100/-.

✔ தேர்வு செய்யப்படும் முறை  :  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் Psychological Aptitude Test மற்றும் Intelligence Test மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி  :  04-02-2019.
✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!