TNPSC குரூப்-1 தேர்வு-2019 பற்றிய முழு விவரங்கள்!!!

GK GT Job Recruitment / Trend News TNPSC

💥 முயற்சி திருவினையாக்கும் முடியும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான சரியான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டால் ஒழிய வெற்றி சாத்தியப்படாது.

💥 நம்மால் முடியாது என்று பின் வாங்கும் ஒவ்வெரு விஷயமும் எங்கோ யாரோ ஒருவர் செயல்படுத்திகொண்டுதான் இருக்கிறார்கள்.

💥தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான – டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

💥 அதில் 139 காலிப்பணிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.





💥அத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும்? இந்த ஆண்டே அரசுப்பணியை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? இது போன்ற விவரங்கள் மேலே வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💥 வீடியோவை skip செய்யாமல் முழுமையாக பார்த்து பயன் பெறுங்கள்.