இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனம் (NPCIL)!!!

✔ இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனம் (NPCIL), அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  162.


✔நிறுவனம்   :   இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனம் (NPCIL).

✔பணியிட விவரங்கள் :  Stipendiary Trainee.

✔கல்வித்தகுதி  :     விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இஜ்னியரிங் படிப்பு(60%) முடித்திருக்க வேண்டும்.

✔ வயதுவரம்பு  :   விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

✔ விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன்.

✔ தேர்வு செய்யப்படும் முறை  :  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி  :  31.01.2019.
✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.