RRB தேர்வு 2019 : 2018 ஜூலை மாத, நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா விடைத் தொகுப்பு – 03 (PDF வடிவில்) !!!

CURRENT AFFAIRS Tamil

2018 ஜுலை மாத, நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா விடைத் தொகுப்பு – 03

🌀 உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது?

🌀 உலகின் மிகப் பெரிய இந்திய விசா மையம் எங்கு திறக்கப்பட்டது ?

🌀 மின்சார தேவையை தீர்க்கும் எளிமையான வழியை கண்டறிந்தவர் யார்?

🌀 லஞ்சம் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் ஊழல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது?

🌀 சீனாவுக்கு அடுத்து உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக எந்த நாடு விளங்குகிறது?

🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

2018 ஜுலை மாத, நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா விடைத் தொகுப்பு - 03 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!