அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS)!!!

✔ அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.02.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  119.


✔நிறுவனம்   :   அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்.

✔பணியிட விவரங்கள் :  1. ஸ்டோர் கீப்பர் (Store Keeper) – 21
2.Store Keeper Cum Clerk – 85
3. காசாளர் (Cashier) – 11
4. இளநிலை கணக்கு அதிகாரி (Junior Accounts Officer) – 01
5. தலைமை காசாளர் (Chief Cashier) - 01.

✔ ஊதிய விவரம்  :   Rs.19900 to Rs.44,900.

✔கல்வித்தகுதி  :     மேற்கண்ட பணிகளுக்கு தனித்தனி கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது,எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

✔ வயதுவரம்பு  :   விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

✔ விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன்.

✔ தேர்வு செய்யப்படும் முறை : தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி  :  09.02.2019.
✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.