TNPSC Group-1 தேர்வு 2019 : புதிய பாடப்பகுதி – முதல் பருவம் – 9-ம் வகுப்பு அறிவியல் வினா விடைகளின் தொகுப்பு – பகுதி- 02 !!(PDF வடிவம்) !!

GK TNPSC

9-ம் வகுப்பு அறிவியல் வினா விடைகளின் தொகுப்பு – 02!!

🍄 தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் மட்டுமே காரணம் என்பதை விளக்கியவர் யார்?

🍄 செயில் மீனானது ஒரு மணி நேரத்தில் எத்தனை கி.மீ தூரம் நீந்தக் கூடியது?

🍄 வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர் யார்?

🍄 மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

🍄 வைட்டமின்களில் கண்டுபிடித்த முதல் வைட்டமின் எது?
🍀 மேலும் இது போன்ற வினா விடைகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

புதிய பாடப்பகுதி - முதல் பருவம் - 9-ம் வகுப்பு அறிவியல் வினா விடைகளின் தொகுப்பு - பகுதி - 02 !!- PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.