RRB தேர்வு 2019 : டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள், 2018 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள், 2018

🍄 பேரிடரில் கேரள வெள்ளத்துக்கு முதலிடம்!!

🍄 உலகின் முதலாவது முழு உடல் ஸ்கேன் கருவி!!

🍄 181 என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம்!!

🍄 ஜிசாட்-11 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!!!

🍄 ரூ.154 கோடி வருமானம்; 7 வயது சிறுவன் அசத்தல்!!

🍄 இந்தியாவின் நீளமான ரயில்- சாலை பாலம்!!!

🍄 திறந்தநிலை போக்குவரத்து தரவுதளம்!!!

🍄 வேகமாக வளரும் உலக நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி!!

🍄 உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவுக்கு 4வது இடம்!!

🍄 இந்தியா வரும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்களுக்கு புதிய விசா வசதி!!

🍄 புதிய உலக சாதனை படைத்தார் 21 வயது கிரிக்கெட் வீரர்!
🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் - 2018 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!