TNPSC தேர்வில் OMR Sheet பயன்படுத்துவது எப்படி?

GK GT Job Recruitment / Trend News TNPSC

💥 OMR sheet பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

💥 பலருக்கு இன்னும் OMR sheet பற்றிய சந்தேகங்கள் இருக்கின்றன.TNPSC-ல் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வருகின்றனர்.

💥 தற்போது TNPSC புதிதாக கொடுக்கப்பட்டிருப்பது விடையளிக்கமால் உள்ள வினாக்களின் கட்டத்தை நிரப்புவது தான். பலர் செய்யும் தவறுகள் விடையளிக்காத கேள்விகளுக்கான bubbles நிரப்புவது தான்.





💥 அவற்றில் செய்பவை – செய்யகூடாதவை என்பதை தெரிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.