2019-க்கான TNPSC தேர்வுகள் திட்ட அட்டவணை வெளியீடு!!!

GK GT Job Recruitment / Trend News TNPSC

💥2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது.

💥 குரூப் – 1, குரூப் – 2 மற்றும் 2A, CCSE(VAO மற்றும் Group-4), உட்பட, 2019-ஆம் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

💥 அதன்படி, 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகளும், 2019 ஆண்டு புதிதாக 29 தேர்வுகள் என மொத்தம் 52 தேர்வுகள் இருக்கும்.

💥 அந்தத் தேர்வுகளுக்கான அறிவிக்கை தேதி, தேர்வு நடைபெறும் தேதிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

💥 வீடியோவை skip செய்யாமல் தொடர்ந்துப் பார்த்துப் பயன்பெறுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.