தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Group-1 தேர்வு வெளியீடு!!!

GK GT Job Recruitment / Trend News TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)!!!

📗 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📗 தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📗 மொத்த காலிப்பணியிடங்கள்:  139.

📗 நிறுவனம்   :   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

📗 பணியிட விவரங்கள் :  1. தமிழக காவல் துறை -56
2. தமிழக பதிவுத் துறை-07
3. தமிழக பஞ்சாயத்து வளர்ச்சித் துறை -15
4. தமிழக பொதுத் துறை - 08
5. தமிழக தீயணைப்புத் துறை -02 மற்றும் பல காலிப்பணியிடங்கள்.

📗 கல்வித்தகுதி  :     விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

📗 வயதுவரம்பு  :     விண்ணப்பதாரர்கள் 21 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

📗 ஊதிய விவரம்  :   Rs.56,100/ - to Rs.1,77,500/-.

📗 விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன்.

📗 விண்ணப்பக் கட்டணம்   :   Rs 100/-.

📗 தேர்வு செய்யப்படும் முறை  :  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

📗 விண்ணப்பிக்க கடைசி தேதி  :   31.01.2019.

📗 ஆன்லைனில் விண்ண்ப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

📗 அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

📗 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

📗 இதற்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!