ரயில்வே துறையில் 13,487 வேலை வாய்ப்புகள்!!!

GK Job Recruitment / Trend News TNPSC

RRB 2019 Recruitment!!!

✔ Railway Recruitment Boards, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:   13487.


✔நிறுவனம்   :   Railway Recruitment Boards.

✔பணியிட விவரங்கள் : ஜீனியர் இன்ஜினியர்-12284
ஜீனியர் இன்ஜினியர்(Information Technology)-29
Depot Material Superintendent - 227
Chemical and Metallurgical Assistant - 387.

✔தமிழகத்திற்கான காலிப்பணிடங்கள்  :   1183.

✔ விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன்.

✔ விண்ணப்பக் கட்டணம்   :   SC/ST - Rs.250/-
Others - Rs.500/-.

✔ கல்வித் தகுதி  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனி கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளன, தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

✔வயது வரம்பு  :  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

✔ விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி  :   02.01.2019.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி  :   31.01.2019.

✔தேர்வுக்கானப் பாடத்திடங்கள்  :  1st Stage
Mathematics – 30
General Intelligence & Reasoning - 25
General Awareness – 15
General Science – 30
Total – 100 Questions (1:30 hours).
✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ காலிப்பணிட விவரங்களை தெரிந்துகொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பாடத்திட்டத்தைக் காண :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.