தமிழ்நாடு வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான Answer Key – 2018 வெளியீடு..!!!

GK Job Recruitment / Trend News TNPSC

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான கேள்வி – விடை சவால்!!!

🌀தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான கேள்வி – விடைச்சவாலுக்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

🌀அதிகபடியான விண்ணப்பதாரர்கள் இணைய சேவையை பயன்படுத்துவதால் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் கேள்வி- விடை சவாலுக்கு விண்ணப்பதாரர்களின் சீரான அனுபவத்திற்காகவும் பின்வரும் வழிமுறைகள் மேற்கொள்ளப்படுவதென குழுமத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
🌀 வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான இணையவழித் தேர்வுகள் 10-12-2018 முதல் 11-12-2018 வரை நடைபெற்றது.

🌀 இதற்கான விடைச்சவாலை இணையவழி மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

🌀 விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு விடைக்கான சவாலுக்கும் இணையவழி கட்டணம் ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

🌀மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

✔வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான Answer Key-யை தெரிந்து கொள்ள :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.