India’s Medical World Beat The America!!!

Job Recruitment / Trend News

மருத்துவ உலகில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா!!!

🌀 இந்திய மருத்துவர் ஒருவர் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து, டெலி ரோபோவை பயன்படுத்தி, ஒருவருக்கு ஆபரேஷன் செய்து அசத்தியுள்ளார்.

🌀 இதய சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் இருந்து ரோபோ மூலம் முதல் முறையாக சிகிச்சை அளித்தது மருத்துவ வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

🌀 இந்தியாவில் மருத்துவ துறையிலும், ரோபோக்கள் தற்போது நுழைந்துள்ளதால், பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தும் இனி ரோபோக்களை பயன்படுத்தி ஆபரேஷன் செய்வதால், உயிரிழப்பு தடுக்கப்படும் என்று நம்பப்படுகின்றது.
🌀 டெலி ரோபோட்டிக் பயன்பாடானது மருத்துவ துறையில் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

🌀 இதற்கு அதிவேக இணைய சேவை இருந்தால் மருத்துவர் நீண்ட தூரத்தில் இருந்தாலும், இதன் மூலம் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

🌀 குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த நோயாளி சில நாட்களுக்கு முன் மாரடைப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

🌀 அவருக்கு 32. கி.மீ அப்பால் மருத்துவர் இருந்த போதும், அதிவேக இணைய தள சேவையை பயன்படுத்தி டெலி ரோபோட்டை கொண்டு நோயாளிக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்யப்பட்டது.

🌀 இதனை அகமதாபாத் அபெக்ஸ் இருதய நிறுவன தலைமை இதய அறுவகை சிக்சை நிபுணர் தேஜஸ் பட்டேல் சிகிச்சையளித்தார்.

🌀 அமெரிக்காவுக்கு பிறகு குஜராத்தில் தான் அதிகம் டெலி ரோபோக்கள் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன.

🌀 இதய சிக்சைக்காக நீண்ட தூரத்தில் இருந்து ரோபோட் மூலம் முதல் முறையாக சிகிச்சையளித்தது. மருத்துவ உலகில் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது இந்தியா.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.