TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 06, 2018 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 06, 2018

🌀 உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவுக்கு 4வது இடம்!!

🌀 உலக தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!!

🌀 வேகமாக வளரும் உலக நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி!!

🌀 2022-ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை: டிராய் செயலர்!!

🌀 அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி யாசிர் ஷா சாதனை!!
🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - டிசம்பர் 06, 2018 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.