Job In Tamil Nadu Public Service Commission!!!

Job Recruitment / Trend News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)!!!

✔ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 10.12.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔பணியிட விவரங்கள் :  1. தோட்டக்கலை அதிகாரி (Horticultural Officer) – 101
2. உதவி இயக்குனர் (Assistant Director) – 74

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  175


✔நிறுவனம்   :   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

✔ காலிப்பணியிடங்கள்  :   175.

✔ கல்வித்தகுதி  :   விண்ணப்பதாரர் M.Sc. (Horticulture), B.Sc. (Horticulture) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

✔ விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன்.

✔ விண்ணப்ப கட்டணம்  :   SC/ST விண்ணப்பதாரர்கள் மற்றும்
Gen/OBC விண்ணப்பதாரர்கள் :  Rs.150/-.

✔ தேர்வு செய்யப்படும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி  :   10.12.2018.
✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ TNPSC தோட்டக்கலை பாடத்திட்டம் (PG Std) :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ TNPSC தோட்டக்கலை பாடத்திட்டம் (UG Std) :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.