TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 04, 2018 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 04, 2018

🌀 தேசிய ஜூனியர் தடகளம் தமிழகம் 2வது இடம்!!

🌀 செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் மோடி!!

🌀 ரூ.154 கோடி வருமானம்; 7 வயது சிறுவன் அசத்தல்!!

🌀 ஜிசாட்-11 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!!!

🌀 இந்தியா-யுஏஇ இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!!

🌀 கிரிக்கெட்டில் இருந்து கவுதம் கம்பீர் ஓய்வு!!
🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - டிசம்பர் 04, 2018 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.