TNPSC குரூப் 2 தேர்வு தமிழ் வினாக்களும் நித்ரா பொதுத்தமிழ் புத்தகமும் !!

GT TNPSC

நித்ரா TNPSC பொதுத்தமிழ் புத்தகத்திலிருந்து 82 வினாக்கள்…!!

🌀 TNPSC குரூப்-2(Interview) தேர்வு நவம்பர் 11, 2018 அன்று நடைபெற்றது.

🌀 இத்தேர்வுக்கான Tentative Answer Key, TNPSC தேர்வாணையத்தால் நவம்பர் 14, 2018 அன்று வெளியிடப்பட்டது.

🌀 TNPSC குரூப்-2(Interview) தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில், 100 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

🌀 கேட்கப்பட்ட 100 கேள்விகளில் நித்ரா பொதுத்தமிழ் புத்தகத்தில் இருந்து மொத்தம் 82 (70 நேரடியாக + 12 மாதிரி வடிவத்திலும்) கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

🌀 நடந்து முடிந்த TNPSC குரூப் 2(Interview) தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களை, நித்ரா TNPSC பொதுத்தமிழ் புத்தகத்துடன் ஒப்பிட்டு, அதன் பக்க எண்ணுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👉Click Here to Download
🌀 மேலும் அடுத்து வரும் TNPSC பொதுத்தேர்வில் நீங்கள் பொதுத்தமிழ்ப் பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெற, நித்ரா TNPSC பொதுத்தமிழ் புத்தகத்தை உடனே வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்…!!
👉Click Here to Download

🌀 நித்ரா TNPSC பொதுத்தமிழ் புத்தகம் வாயிலாக, TNPSC குரூப்-2(Interview) தேர்வுக்கு கேட்கப்பட்ட வினா விடைகளின் தொகுப்பினை PDF வடிவில் பெற, இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
👉Click Here to Download

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.