Tamil Nadu Forest Exam – Date Announced!!

GK Job Recruitment / Trend News TNPSC

TNPSC

தமிழ்நாடு வனத்துறைப் பதவிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!!

💥 தமிழ்நாடு வன சீருடை பணியாளர் குழுமம், 1,178 காலி பணி இடங்கள் உள்ள தமிழ்நாடு வனத்துறை இணையவழித் தேர்வுக்கான தேதி தள்ளிவைக்கப்பட்டது தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

💥வனக்காப்பாளர்/ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான தேதிகளின் அதிகார அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யுங்கள்!!

💥கஜா புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வனத்துறை இணையவழித் தேர்க்கான தேதி TNFUSRC தள்ளிவைக்கப்பட்டது தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

💥வனக்காப்பாளர்/ஓட்டுநர் தேர்வுக்கான தேதி : 10-12-2018 to 11-12-2018

💥வனவர் பதவிக்கான தேர்வு தேதி : 6-12-2018 to 9-12-2018

💥தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் தகவல் அறிய கீழே உள்ள அறிவிப்பில் காணவும்.

💥வனவர் பதவிக்கான தேர்வு தேதிகளின் அதிகார அறிவிப்பை காண:
இங்கே கிளிக் செய்யுங்கள்!!


💥வனக்காப்பாளர்/ஓட்டுநர் தேர்வுக்கான தேதிகள் அதிகார அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யுங்கள்!!

💥வனவர் பதவிக்கான தேர்வு தேதிகளின் அதிகார அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யுங்கள்!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.