Tamil Nadu Forest Recruitment 2018 : HALL TICKET RELEASED !!

GK GT Job Recruitment / Trend News TNPSC

TNPSC

தமிழ்நாடு அரசு வனத்துறைத் தேர்வுக்கான நுழைவு சீட்டு !!

💥 தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம், 1,178 காலி பணி இடங்கள் உள்ள தமிழக வனத்துறைத் தேர்வுக்கான நுழைவு சீட்டு தற்போது வெளியிட்டுள்ளது.

வனவர் பதவிக்கான HALL TICKET-ஐ பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!!

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான HALL TICKET-ஐ பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!!

💥 தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் 300 காலி பணி இடங்களை கொண்ட வனவர் பணிக்கும், 726 காலி பணி இடங்களை கொண்ட வனக்காப்பாளர் பணிக்கும், 152 காலி பணி இடங்களை கொண்ட ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் என மொத்தம் 1,178 காலி பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் இணையவழி (ஆன்லைன்) மூலமாக தேர்வு நடத்த உள்ளது.

💥 நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய ஆரம்பம் ஆகும் நாள் : 30-11-2018

💥 நுழைவுச்சீட்டு(HALL TICKET) பதிவிறக்கம் செய்ய கடைசிநாள் : 11-12-2018

💥 தேர்வு நடைபெறும் நாள் : 06-12-2018 to 11-12-2018

💥 TNFUSRC ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய, தேர்வாளார்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்(password) அல்லது பிறப்பு தேதி பதிவுசெய்ய வேண்டும்.

💥 இந்த ஹால்டிக்கெட்டில் பதிவு எண், பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி, தேர்வு அட்டவணை, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வாளர்கள் இந்த தகவல்களை, தேர்வுக்கு செல்லும்முன் சரிப்பார்த்து கொள்ள வேண்டும்.


வனவர் பதவிக்கான HALL TICKET-ஐ பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!!

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான HALL TICKET-ஐ பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.