TNPSC குரூப்-2 (Interview Posts) தேர்வு 2018- Answer Key

GK GT TNPSC

TNPSC குரூப்-2 (Interview Posts) தேர்வு 2018 Official Answer Key

👉 தமிழக அரசுத் துறைகளில் இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 1199 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு 2018, 11ந் தேதி நடைபெற்றது.

👉 நடந்து முடிந்த இந்த தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழக அரசின் 23 துறைகளில் பணிகள் ஒதுக்கப்படும்.

👉 இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


👉Click Here to Download TNPSC Group 2 Interview Post – GENERAL TAMIL Tentative Answer Key

👉Click Here to Download TNPSC Group 2 Interview Post – GENERAL STUDIES Tentative Answer Key

👉Click Here to Download TNPSC Group 2 Interview Post – GENERAL ENGLISH Tentative Answer Key


 

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.