FOREST OFFICER – POTHU TAMIL QUESTION AND ANSWER-1

GT TNPSC

FOREST OFFICER – POTHU TAMIL QUESTION AND ANSWER

பொதுத்தமிழ் வினா விடைகள்


பொதுத்தமிழ் வினா விடைகளினை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் 300 காலி பணி இடங்களை கொண்ட வனவர் பணிக்கும், 726 காலி பணி இடங்களை கொண்ட வனக்காப்பாளர் பணிக்கும், 152 காலி பணி இடங்களை கொண்ட ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் என மொத்தம் 1,178 காலி பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் இணையவழி (ஆன்லைன்) மூலமாக தேர்வு நடத்த உள்ளது.

💥வனக்காப்பாளர் பணிக்கு பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். இதேபோல பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் 3.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 15 சதவீதம், அருந்ததியர் 3 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம் என்ற ஒதுக்கீட்டிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

💥 இந்த பிரிவுகளில் பெண்களுக்கு 30 சதவீதமும், ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் அனைத்து பணியிடங்களிலும் 20 சதவீதம் தகுதியானவர்களாக பரிந்துரைக்கப்படுவார்கள்.

💥வனத்துறை பணிக்கு இணையவழி மூலமாக தலா 100 மதிப்பெண்கள் அடிப்படையில் பொது அறிவு தேர்வு மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு தொடர்பான தேர்வு என இரண்டு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்:

💠இசையின் மரபுகளை வெளிப்படுத்துவது எது / எவை சரி?
I) தொல்காப்பியம்
II) சிலப்பதிகாரம்
III) சங்க இலக்கியம்
அ) I மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) III மட்டும் சரி
ஈ) இவை மூன்றும் சரி

💠எத்தனை நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்?
அ) 192
ஆ) 154
இ) 164
ஈ) 92

💠கீழ்க்கண்ட எந்த நாடுகளில் குடியரசுத் தலைவர்களாக தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
அ) பிரிட்டன்
ஆ) தென் அமெரிக்கா
இ) மொரிசியஷ்
ஈ) கனடா


💠கீழ்கண்ட எந்த நாடுகளில் தமிழர்கள் கோவில்கள் கட்டி திருவிழா நடத்துவதில்லை?
அ) சிங்கப்பூர்
ஆ) பினாங்கு தீவு
இ) தென் அமெரிக்கா
ஈ) மலேசியா

💠தமிழர்கள் எந்த நாட்டுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?
அ) மேலைநாடு
ஆ) கீழைநாடு
இ) சாவகநாடு
ஈ) அயல்நாடு

💠கீழ்கண்டவற்றுள் எது / எவை தவறானது அல்ல?
I) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை “தமிழ்கெழு கூடல்” என பரிபாடல் கூறுகிறது.
II) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை “தமிழ்வேலி” என புறநானூறு கூறுகிறது.
அ) I மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு

💠இயலிசை நாடகக் கலைஞர்கள் பற்றிய கீழ்கண்ட எது / எவை சரியானது அல்ல?
அ) பாணன்
ஆ) கூத்தன்
இ) விறலி
ஈ) எதுவுமில்லை

பொதுத்தமிழ் வினா விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!



👉👉👉பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாளினை PDF வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!👈👈👈


🌟வனத்துறையினர் பணிக்களுக்கான பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் பொதுத்தமிழ் வினா விடைகளை உங்களது நண்பர்களுக்கும், தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.