FOREST OFFICER – POTHU TAMIL QUESTION AND ANSWER

GT TNPSC

FOREST OFFICER – POTHU TAMIL QUESTION AND ANSWER

பொதுத்தமிழ் வினா விடைகள்


பொதுத்தமிழ் வினா விடைகளினை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் 300 காலி பணி இடங்களை கொண்ட வனவர் பணிக்கும், 726 காலி பணி இடங்களை கொண்ட வனக்காப்பாளர் பணிக்கும், 152 காலி பணி இடங்களை கொண்ட ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் என மொத்தம் 1,178 காலி பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் இணையவழி (ஆன்லைன்) மூலமாக தேர்வு நடத்த உள்ளது.

💥வனக்காப்பாளர் பணிக்கு பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். இதேபோல பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் 3.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 15 சதவீதம், அருந்ததியர் 3 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம் என்ற ஒதுக்கீட்டிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

💥 இந்த பிரிவுகளில் பெண்களுக்கு 30 சதவீதமும், ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் அனைத்து பணியிடங்களிலும் 20 சதவீதம் தகுதியானவர்களாக பரிந்துரைக்கப்படுவார்கள்.

💥வனத்துறை பணிக்கு இணையவழி மூலமாக தலா 100 மதிப்பெண்கள் அடிப்படையில் பொது அறிவு தேர்வு மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு தொடர்பான தேர்வு என இரண்டு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்:

💠பாரதியாரின் நூல்களில் தவறானது எது?
அ) புதிய ஆத்திச்சூடி
ஆ) நவரத்தினக் கதைகள்
இ) விநாயகர் நான்மணிமாலை
ஈ) கோயில் நான்மணிமாலை

💠பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
அ) உ.வே.சா
ஆ) நச்சினார்க்கினியர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

💠பாரதியின் புதுக்கவிதையின் முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?
அ) வால்ட் விட்மன்
ஆ) பெட்ரண்ட் ரஸ்ஸல்
இ) பிளாட்டோ
ஈ) கால்டுவெல்


💠“தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” – என்று பாடியவர் யார்?
அ) சுரதா
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) பாரதியார்

💠கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் யார்?
அ) கண்ணதாசன்
ஆ) உ.வே.சா
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

💠“எல்லோரும் இந்நாட்டு மன்னர்” – என்று பாடியவர் யார்?
அ) கண்ணதாசன்
ஆ) பாரதியார்
இ) கம்பதாசன்
ஈ) நாமக்கல் கவிஞர்

💠கலைமகளின் வேறு பெயர்களில் சரியானது எது?
அ) பாரதி
ஆ) சரஸ்வதி
இ) அ & ஆ
ஈ) எதுவுமில்லை

💠“கவிழ்க்கும் கவிமுரசு” என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார்?
அ) திரு.வி.க
ஆ) ராமசாமி ஐயங்கர்
இ) பாரதிதாசன்
ஈ) ரா.பி.சேதுப்பிள்ளை

💠பாரதியின் முப்பெரும் பாடல்களில் தவறானது எது?
அ) கண்ணன் பாட்டு
ஆ) குயில் பாட்டு
இ) பாஞ்சாலி சபதம்
ஈ) பாப்பா பாட்டு

பொதுத்தமிழ் வினா விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!



👉👉👉பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாளினை PDF வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!👈👈👈


🌟வனத்துறையினர் பணிக்களுக்கான பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் பொதுத்தமிழ் வினா விடைகளை உங்களது நண்பர்களுக்கும், தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.