Job vacancy in Canara Bank

GK TNPSC

TNPSC

CANRA BANK MANAGER – SECURITY – II

💥வேலை வாய்ப்பை தேடி அலையும் இளைஞர்களுக்காக கனரா வங்கி தற்போது வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

💥 அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண : இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்

💥நிறுவனம் : கனரா வங்கி

💥பணி : மேலாளர்-பாதுகாப்பு - 31

💥காலிப்பணியிடங்கள் : 31

💥கடைசி தேதி : 31.11.2018

💥கல்வித்தகுதி : டிகிரி

💥சம்பள படி : 31705 – 45950

💥தேர்வு கட்டணம்: SC/ST/PWBD – Rs.118 & All other – Rs.708

💥கட்டணம் செலுத்தும் முறை : கனரா வங்கி வழியாகவும் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

💥தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 7.11.2018 to 27.11.2018

💥தேர்வு செய்யும் முறை: தகுதியின் அடிப்படை, கலந்துரையாடல், நேர்முக தேர்வு

💥 அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காண : இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.