TNPSC GROUP 2 EXAM – SET OF GT MODEL QUESTION PAPER

GT TNPSC

Set of Pothu Tamil Question paper with answer for TNPSC Group 2

குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகளின் தொகுப்பு

👉TNPSC Group 2 தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

👉நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

👉மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை 100 கேள்விகள் என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நேரடியாக பதில் அளிக்கும் வண்ணம் கேள்விகள் அமையும். எனவே உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் அந்த நூறு மதிப்பெண்களை எளிமையாக பெற்று விடலாம்.

👉கொடுக்கப்பட்டுள்ள பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.


👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 1

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 2

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 3

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 4

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 5

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 6

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 7

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 8

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 9

👉Click Here to Download TNPSC GROUP 2 Exam General Tamil Model question paper- 10

TNPSC Group 2 பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் பொதுத்தமிழ் வினா விடைகளை உங்களது நண்பர்களுக்கும், TNPSC group 2 தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.