TNPSC Group 2 Exam- Previous year Question paper – 2013

GT TNPSC

TNPSC குரூப் 2 தேர்வு 2018,

குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் முந்தைய ஆண்டு வினாத்தாள் 2013


TNPSC குரூப் 2 பொதுத்தமிழ் முந்தைய ஆண்டிற்கான வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 💥குரூப் 2 தேர்வு எழுதுவதற்கு பல பயனுள்ள குறிப்புகளை வழங்குவதோடு மட்டுமில்லாமல், குரூப்-2 தேர்விற்க்கான முந்தைய ஆண்டிற்கான வினாத்தாளையும் வழங்கி வருகிறோம்.

💥இந்த வினாத்தாளை கொண்டு பயிற்சி மேற்கொள்ளும் போது , குரூப் 2 தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை பற்றிய தெளிவு கிடைக்கும்.

💥 மேலும் எந்த பிரிவில் எத்தனை வினாக்கள் கொடுக்கப்பட்டது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

💠 பெரியாரின் இயற்பெயர் – இராமசாமி

💠 “வைதோரைக் கூட வையாதே” என்ற சித்தர் பாடல் பாடியவர் – கடுவெளிச் சித்தர்

💠 போரும் அமைதியும் யாருடைய நூல் – லியோடால்ஸ்டாய்

💠 தழை என்பதன் பொருள் – செடி,கொடி

💠 அல்மோரா சிறை எங்குள்ளது – உத்ராஞ்சல்

💠 நேருவின் துணைவி யார? – கமலா

💠 சாகுந்தலம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர் யார்? – காளிதாசர் 💠 நேருவின் மகள் – இந்திராகாந்தி

💠 பாரதிதாசனின் காலம் 29-4-1891 to 21-4-1964

💠 “அரையன்” என்ற சொல் யாரை குறிக்கும் – அரசன்

💠 பிறந்த குழந்தைக்கு பாடும் பாட்டு – தாலாட்டு பாடல்

💠 சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் – வழிப்பாட்டு பாடல்

💠 அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள் என்ற நூல் எழுதியவர் யார் – ஜானகி மணாளன்

💠 கூடாரம் என்பதன் பொருள் – தங்குதல்

💠 தமிழ் சொற்கள் எத்தனை வகைப்படும் -நான்கு

💠 கூடு கட்டி வாழும் ஒரே வகை பாம்பு எது -ராஜநாகம்

💠 நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது -கோப்ராக்சின்

💠 வண்மை என்பதன் பொருள் -கொடைத்தன்மை

💠 சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் யார் -அவ்வையார்

💠 தமழ்நாட்டில் எத்தனை பறவைகள் சரணாலயம் உள்ளது -13

💠 மஞ்சள் சிட்டு வாழும் பகுதி – சமவெளி

💠 “மடவார்” என்பதன் பொருள் என்ன?- பெண்கள்

💠 “நான்கு மணிகள் கொண்ட அணிகலன்” என்பதன் எதன் பொருள்? – நான்மணிக்கடிகை

💠 நான்மணிக்கடிகை ஆசிரியர்? -விளம்பிநாகனார்.

இது போன்ற பல பயனுள்ள பகுதிகளை தரவிறக்கம் செய்து, தேர்வாளர்கள் பயிற்சியை மேற்க்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தேர்வினை அச்சமில்லாமல் தெளிவாக எழுத முடியும்.TNPSC குரூப் 2 பொதுத்தமிழ் முந்தைய ஆண்டிற்கான வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


👉👉👉TNPSC குரூப் 2 பொதுத்தமிழ் முந்தைய ஆண்டிற்கான வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 👈👈👈



Tnpsc Group 2 Shortcut & tips பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களும், TNPSC தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் Whatsapp, Facebook வாயிலாக கீழ்க்கண்ட பட்டனை அழுத்தி Share செய்திடுங்கள்!!!...

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.