TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் – 9
TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.
இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.
💠இரு எண்களுக்கு இடைப்பட்ட வித்தியாசம் 1500. ஒரு எண்ணின் 8% ஆனது மற்றொரு எண்ணின் 12% ஆகும் எனில் அவ்விரு எண்களைக் காண்க.
விடை : 3000, 4500
👉விளக்கம் :
இரு எண்களை X, Yஎனக் கொள்வோம்.
X ல் 8% = Yல் 12%
X = (120/80) * Y = (3/2) * Y
X – Y = 1500
(3/2) * Y – Y = 1500
(1/2) * Y= 1500
Y = (1500 * 2) / 1
Y = 3000
ஒரு எண் = 3000
மற்றொரு எண் = 3/2 * Y = 3/2 * 3000 = 4500
மற்றொரு எண் = 4500
💠4. 2 : 9 :: X : 18 எனில் X ன் மதிப்பைக் காண்க.
விடை : 4
👉விளக்கம் :
2 : 9 :: X : 18 என்பதில் 2 : 9 என்பதை 2/9 எனவும், X : 18 என்பதை X/18 எனவும், :: என்பதை = எனவும் மாற்ற வேண்டும்.
2/9 = X/18
9X = 36
X = 36/9
X = 4
💠5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் மாற்றி அமைக்க என்ன மதிப்பு கிடைக்கும்.?
விடை : 25
👉விளக்கம் :
5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் 5 என்பது 20 ல் எத்தனை சதவீதம் என்று கூறலாம்.
ஆகவே, = (5 / 20) * 100
= 5 * 5
= 25
💠 ஒருவர் ஒரு கட்டுரையை ரூ. 28.60 ற்கு வாங்கி, பிறகு அந்த கட்டுரையை ரூ.27.40 க்கு விற்றால் அவருக்கு ஏற்படும் நஷ்ட சதவீதத்தைக் காண்க.
விடை : 4.19%
👉விளக்கம் :
கட்டுரையின் அடக்க விலை = ரூ. 28.60
விற்ற விலை = ரூ. 27.40
நஷ்டம் = அடக்க விலை – விற்ற விலை
நஷ்டம் = 28.60 – 27.40 = ரூ. 1.20
நஷ்ட சதவீதம் = (நஷ்டம் / அடக்க விலை) * 100 %
= (1.20 / 28.60) * 100 %
நஷ்ட சதவீதம் = 4.19%
இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!
🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆
☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.