TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் – 7
TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.
இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.
💠ஒருவர் ரூ. 1550 யை இருவருக்கு 8% மற்றும் 6% என்ற வட்டி வீதத்தில் வழங்குகிறார். அதன் மொத்த வட்டித்தொகை ரூ.106 எனக் கிடைக்கும் எனில், ஓராண்டு முடிவில் இருவரும் திருப்பி செலுத்தும் தொகையினைக் காண்க.
விடை : ரூ. 650, ரூ. 900
👉விளக்கம் :
8% வட்டிவீதத்தில் கொடுத்த தொகையினை X எனவும், 6% வட்டிவீதத்தில் கொடுத்த தொகையினை (1550 – X) எனவும் கொள்க.
[ (X * 8 * 1) / (100) ] + [ ((1550 – X) * 6 * 1) / (100) ] = 106
[ 8X + 9300 – 6X ] / 100 = 106
8X + 9300 – 6X = 10600
2X = 10600 – 9300
2X = 1300
X = 1300/2
X = 650
8% வட்டிவீதத்தில் திருப்பி செலுத்தும் தொகை = ரூ. 650
6% வட்டிவீதத்தில் திருப்பி செலுத்தும் தொகை = 1550 – 650 = ரூ. 900
💠ரூ. 4800 க்கு ஆண்டுக்கு 8*(1/2) என்ற வட்டிவீதத்தில் 2 ஆண்டுகள் 3 மாதங்கள் முடிவில் கிடைக்கும் தனிவட்டித் தொகையினைக் காண்க.
விடை : ரூ. 918
👉விளக்கம் :
காலம் = 2 ஆண்டுகள் 3 மாதங்கள் = 2*(1/4) ஆண்டுகள் = 9/4 ஆண்டுகள்
வட்டிவீதம் = 17/2
அசல் = ரூ. 4800
தனிவட்டி (S.I) = [ ( P * R * T ) / 100 ]
= [ (4800 * (17/2) * (9/4)) / 100 ]
= (6 * 17 * 9)
= ரூ. 918
ரூ. 4800 க்கு கிடைக்கும் தனிவட்டித் தொகை = ரூ. 918
💠ரீனா என்பவர் ரூ. 1200 யை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் பல ஆண்டுகளுக்கு கடன் பெறுகிறார். கடன் செலுத்தி முடிக்கும் கடைசியில் ரூ. 432 யை வட்டியாக செலுத்துகிறார் எனில், வட்டிவீதத்தினைக் காண்க.
விடை : 6%
👉விளக்கம் :
காலம் = R ஆண்டுகள்
வட்டிவீதம் = ?
அசல் = ரூ. 1200
தனிவட்டி தொகை = ரூ. 432
தனிவட்டி (S.I) = [ ( P * R * T ) / 100 ]
[ (1200 * R * R) / 100 ] = 432
12 * R2 = 432
R2 = 432 / 12
R2 = 36
R = 6
R = 6%
ஆகவே, வட்டிவீதம் = 6%
இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!
🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆
☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.