TNPSC Group 2 GK Syllabus wise Question and Answer

GK TNPSC

TNPSC Group 2 Syllabus Wise GK Model Question Paper

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள்

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான பாடவாரியான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.

இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

💠கோள்கள் சூரியனைச் சுற்றி இயங்கும் போது கோள்களுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட ஈர்ப்பியல் விசை ———— ஆக செயல்படுகின்றது. -மையநோக்கு விசை

💠மைய நோக்கு விசையின் மதிப்பிற்கு சமமாகவும்இ எதிர் திசையிலும் அமையும் விசை ——– எனப்படும். –
– மைய விலக்கு விசை

💠தயிர் கடையும் போது வெண்ணெய் பாத்திரத்தின் ஓரத்திற்கு செல்வது எந்த விசைக்கு எடுத்துக்காட்டு – மைய விலக்கு விசை

💠மழைத் துளிகள் கோள வடிவில் இருக்கக் காரணம் – பரப்பு இழுவிசை

💠இயற்கை தேர்வுக் கோட்பாட்டை உருவாக்கியவர் – சார்லஸ் டார்வின்


💠மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டறிந்தவர் – ஒயர்ஸ்டெட்

💠மின்காந்த தூண்டலை கண்டறிந்தவர் – பாரடே

💠நீர் அழுத்த பம்பு (hலனசயரடiஉ pசநளளரசந pரஅp) ———– விதியின் அடிப்படையில் இயக்குகிறது. – பாஸ்கல்

💠கப்பல் மிதப்பதை விளக்குவது – ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு

💠மின்னோட்டத்துக்கும் மின் அழுத்த வேறுபாட்டுக்கும் உள்ள தொடர்பை விளக்குவது – ஓமின் விதி

💠விமானம் புறப்படுவதை விளக்குவது – பெர்னோலியின் தத்துவம்

💠நியூட்டனின் முதல் விதியை ———– எனவும் அழைக்கலாம். – நிலைம விதி அல்லது சடத்துவ விதி

💠ஒரு துப்பாக்கியியிலிருந்து வரும் குண்டின் இயக்கம் – நேர்க்கோட்டு இயக்கம்

💠ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் – கிறிஸ்டியன் டாப்ளர்

இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.