TNPSC Group 2 Model Question Paper with answer -71

GK TNPSC

TNPSC Group 2 Model Question Paper – 71

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் -71

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


TNPSC Group 2 தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💥நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி _____ எனப்படும்.
A) அலைவுக்காலம்
B) அதிர்வெண்
C) முடுக்கம்
D) வீச்சு

💥நீரில் ஒலியின் திசைவேகம் ஏறக்குறைய _____ மீ/வி.
A) 1370 மீ/வி
B) 1440 மீ/வி
C) 1450 மீ/வி
D) 1500 மீ/வி

💥டால்பின்களின் செவியுணர் நெடுக்கம் என்ன?
A) 16 – 12,000 Hz
B) 1,000 – 1,50,000 Hz
C) 70 – 1,50,000 Hz
D) 900 – 2,00,000 Hz

💥முதன் முதலாக ரேடியோ அலைகள் இருப்பதை நிரூபித்தவர் யார்?
A) நியூட்டன்
B) பாஸ்கல்
C) பாயில்
D) ஹெர்ட்ஸ்


💥இரட்டை விண்மீன்களின் நிற ஒளியியல் வெளியிட்ட ஆண்டு எது?
A) 1842
B) 1852
C) 1862
D) 1872

💥தடைப் பொருளின் தொலைவைக் கண்டறியும் முறை எவ்வாறு அழைக்கப்படும்?
A) குற்றொலி நெடுக்கம்
B) மீயொலி நெடுக்கம்
C) எதிரொலி நெடுக்கம்
D) நெட்டலைகள்

💥கருவில் உள்ள சிசுவினை காட்சிப்படுத்த உதவுவது?
A) மீயொலி
B) எதிரொலி
C) குற்றொலி
D) நெட்டலைகள்

💥20,000 HZ க்கு அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி எவ்வாறு அழைக்கப்படும்?
A) குற்றொலி
B) மீயொலி
C) எதிரொலி
D) நெட்டலைகள்

💥பிளம்பிக் – இதன் வாய்ப்பாடு என்ன?
A) Pb4+
B) Pb2+
C) PO43-
D) BaO

💥ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் மீதுள்ள மொத்த _____ ஆகும்.
A) அயனி
B) அயனித் தொகுதி
C) நேர்மின் அயனி
D) மின்சுமை

💥பொருத்துக.
a.Cl- 1,பல அணு எதிர்மின் அயனி
b.NH4+ 2.ஓரணு எதிர்மின் அயனி
c.Cr2+ 3.ஓரணு நேர்மின் அயனி
d.Po43- 4.பல அணு நேர்மின் அயனி
A) 2 3 1 4
B) 2 3 4 1
C) 3 4 1 2
D) 4 1 2 3

💥ஓரணு அயனிக்கு அத்தனிமத்தின் மீதுள்ள மொத்த மாற்றம் அதன் ________ ஆகும்.
A) இணைதிறன்
B) அயனி குறியீட்டை
C) கோபால்டிக்
D) ஸ்டேனிக்

💥போரேட் அயனியின் வாய்ப்பாடு என்ன?
A) BO53-
B) BO23-
C) BO33-
D) BO43-

💥ஓரணு எதிர் அயனியின் பெயர் ——————– என்ற பின்னொட்டுடன் முடியும்.
A) ஐடு
B) ஐட்
C) ஏட்
D) பைடு

இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆


☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.