TNPSC Group 2 Maths Important Question and Answer – 3

Aptitude TNPSC

TNPSC Group 2 Important Tips for Maths – 3

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள்

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.

இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

💠முதல் 40 இயல் எண்களின் சராசரியை காண்க.

விடை : 20.5

💎விளக்கம் :
முதல் n இயல் எண்களின் கூடுதல் = (n (n + 1))/2
n = 40
முதல் 40 இயல் எண்களின் கூடுதல் = (40 (40 + 1))/2
= (40 * 41) / 2
= 820
தேவையான சராசரி = 820/40 = 20.5

💠 ஒரு எண்ணுடன் 7யைக் கூட்டி, விடையை 5 ஆல் பெருக்கி வருவதை 9 ஆல் வகுத்து கிடைக்கும் ஈவிலிருந்து 3 யைக் கழித்தால் 12 என்பது மீதியாக கிடைக்கும். ஆகவே அந்த எண்ணைக் காண்க.

விடை : 20

💎விளக்கம் :
கண்டுபிடிக்க வேண்டிய எண்ணை X எனக் கொள்க.
( ( ( X + 7 ) * 5 ) / 9 ) – 3 = 12
( ( ( X + 7 ) * 5 ) – 27 = 108
5X + 35 – 27 = 108
X =20
கண்டுபிடிக்க வேண்டிய எண் = 20

💠 ஒரு வகுப்பானது 10 a.m. ற்கு துவங்கி 1.27 p.m. ற்கு முடிவடைகிறது. அந்த நேர இடைவெளியில் நான்கு பாடவேளைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பாடவேளைக்கு பிறகும் 5 நிமிடம் மாணவர்களுக்கு ஓய்வு நேரமாக அளிக்கப்படுகிறது, எனில் ஒவ்வொரு பாடவேளையின் கால அளவைக் காண்க.
விடை : 48 நிமிடம்

💎விளக்கம் :
10 a.m. ற்கும் 1.27 p.m. ற்கும் இடையே உள்ள நேரம் = 3 மணி நேரம் 27 நிமிடம் = 207 நிமிடம்
மூன்று பாடவேளைக்கு அடுத்து மாணவர்களுக்கு அளிக்கும் ஓய்வு நேரம் = 15 நிமிடம்
மீதமுள்ள நேரம் = 207 – 15 = 192 நிமிடம்
நான்கு பாடவேளைகளில் ஒவ்வொன்றின் கால அளவு = (192 / 4) நிமிடம் = 48 நிமிடம்
ஒவ்வொரு பாடவேளையின் கால அளவு = 48 நிமிடம்

இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.