TNPSC Group 2 Maths Important Question and Answer – 2

Aptitude TNPSC

TNPSC Group 2 Important Tips for Maths – 2

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள்

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.

இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

💠 இரண்டு எண்கள் 1 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. 7 என்ற எண்ணினை இரு எண்களுடனும் கூட்ட, அவற்றின் விகிதம் 3 : 5 எனக் கிடைக்கிறது எனில், இரு எண்களில் பெரிய எண்ணினைக் காண்க.

விடை : 28
🀄விளக்கம் :
இரு எண்கள் X, 2X
(X + 7) / (2X + 7) = 3/5
5 (X + 7) = 3 (2X + 7)
5X + 35 = 6X + 21
X = 14
ஒரு எண் = 14
மற்றொரு எண் = 28
ஆகவே, இரு எண்களில் பெரிய எண் = 28

💠 ஒரு கல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையின் விகிதம் முறையே 7 : 8 ஆகும். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 20%, 10% என்ற சதவீதத்தில் அதிகரித்தால், அவர்களின் எண்ணிக்கையின் புதிய விகிதத்தினைக் காண்க.

விடை : 21 : 22
🀄விளக்கம் :
கல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 7X, 8X.
அவர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு ஆனது,
மாணவிகளுக்கு = 7X ல் 120%
மாணவர்களுக்கு = 8X ல் 110%
அதாவது,
[ (120/100) * 7X ] மற்றும் [ (110/100) * 8X ]
(42X/5) மற்றும் (44X/5).
கிடைக்கும் புதிய விகிதம் = (42X/5) : (44X/5) = 21 : 22

💠 ஒரு குறிப்பிட்ட தொகையானது A, B, C, D ஆகியோருக்கு இடையே 5 : 2 : 4 : 3 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. C ஆனவரின் பங்கானது D என்பவரின் பங்கினைவிட ரூ.1000 அதிகம் எனில் B யின் பங்கினைக் காண்க.

விடை : ரூ. 2000
🀄விளக்கம் :
A, B, C, D ஆகியோரின் பங்கு 5X, 2X, 4X, 3X ஆகும்.
பிறகு,
4X – 3X = 1000
X = 1000
ஆகவே, B யின் பங்கு = 2 * 1000 = ரூ. 2000

இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.