TNPSC Group 2 Maths Important Question and Answer

Aptitude TNPSC

TNPSC Group 2 Important Tips for Maths

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள்

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான பாடவாரியான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.

இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

💠 223*431 என்ற எண் தொகுப்பில் * என்ற குறியீட்டிற்கு பதிலாக எந்த சிறிய எண்ணைப் பிரதியிட்டால் அத்தொகுப்பானது 9 ஆல் முற்றிலுமாக வகுபடும்?

விடை : 3

விளக்கம் :
எந்த ஒரு எண் தொகுப்பில் உள்ள எண்கள் அனைத்தும் 9 ஆல் வகுபட வேண்டுமெனில் அத்தொகுப்பில் உள்ள எண்களின் கூட்டுத்தொகையானது 9 ஆல் வகுபட வேண்டும்.
2 + 2 + 3 + *+ 4 + 3 + 1 = 15 + *
15 + * என்ற எண் 9 ஆல் முற்றிலுமாக வகுபட பிரதியிட வேண்டும்.
ஆகவே, கொடுக்கப்பட்ட எண் தொகுப்பு முற்றிலும் 9 ஆல் வகுபட பிரதியிட வேண்டிய சிறிய எண் 3 ஆகும்.

💠பின்வரும் எண்தொடரைப் பூர்த்தி செய்க.
48, 24, 96, 48, 192, ?
விடை : 96

விளக்கம் :
கொடுக்கப்பட்ட எண்களில் ஒற்றைப்படை இடத்தில் வரும் எண்களை 2 ஆல் வகுக்க அடுத்த எண் கிடைக்கும். அதே போல, இரட்டைப்படை இடத்தில் வரும் எண்ணை 4 ஆல் பெருக்க அடுத்த எண் கிடைக்கும். அதாவது,
48 / 2 = 24
24 * 4 = 96
96 / 2 = 48….

இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.