100 அகராதிச் சொற்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் (100 Dictionary Words) – PDF வடிவில் !!

English To Tamil Dictionary
English to tamil meanings

தலைப்பு :   100 ஆங்கில வார்த்தைகள் தமிழில்!!
விளக்கம் : 👉 இந்த PDF-ல் 100 ஆங்கில வார்த்தைகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான தமிழ் பொருள் (100 Dictionary Words), உச்சரிப்பு (pronunciation), தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் (Example) கொடுக்கப்பட்டுள்ளது.
PDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில ஆங்கிலச் சொற்கள்..
Tamil Meaning for Such a words..
1. Benevolence
2. Harass
3. Incongruous
4. Overwhelm
5. Gaiety
6. Morose
7. Impalpable etc…

1. Benevolence (அக்ரிமோனி) – மனக்கசப்பு.
Ex : He did it out of pure benevolence.
அவர் தூய இரக்க மனப்பான்மையுடன் அதை செய்தார்.

2. Harass (ஹராஸ்) – தொல்லை.
Ex : They feel harass by all the work at the office.
அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள்.

3. Incongruous (இன்கான்கரஸ்) – பொருத்தமற்ற.
Ex : The new theatre looks utterly incongruous in its setting.
அந்த புதிய தியேட்டர் அதன் அமைப்பில் முற்றிலும் பொருத்தமற்றதாக தோன்றுகிறது.

4. Overwhelm (ஏர்கேன்) – மூழ்கடி.
Ex : Military has overwhelm the action of terrorists.
இராணுவம் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை மூழ்கடித்தது.

5. Gaiety (கெய்ட்டி) – மகிழ்ச்சி.
Ex : Her eyes twinkled with gaiety.
வேலையைப் பற்றி முன் கூட்டியே கேட்டு வை.

6. Morose (மொரோஸ்) – மகிழ்ச்சியற்ற.
Ex : Abi was very morose.
அபி மிகவும் மகிழ்ச்சியற்றவளாக காணப்பட்டாள்.

7. Impalpable (இம்பேல்பபிள்) – தொட்டு உணர முடியாத.
Ex : This was considered as impalpable.
இது தொட்டு உணர முடியாததாக கருதப்பட்டது.

8. Umbrage (அம்ப்ரேஜ்) – வெறுப்படை.
Ex : He took umbrage at the negative review of his book.
அவர் தனது புத்தகத்தின் எதிர்மறையான மறுபரிசீலனையை கண்டு வெறுப்படைந்தார்.

👉 இந்த PDF உங்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும்.
👉 இந்த PDF தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

:  PDF வடிவில்
வகை :  ஆங்கிலம் பயில்பவர்களுக்காக!
மொழி : ஆங்கிலம், தமிழ்

இந்த சொற்கள் எல்லாம் எவ்வாறு வாக்கியத்தில் பயன்படுகிறது என்பதை அறிய இந்த PDF-யை கிளிக் செய்யவும்..

PDF-யை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

100 ஆங்கில வார்த்தைகள் தமிழில் (100 Dictionary Words - பகுதி 121)

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.