100 அகராதிச் சொற்கள் (Tamil meanings ) – PDF வடிவில் !!

English To Tamil Dictionary
English to tamil meanings

தலைப்பு :   100 ஆங்கில வார்த்தைகள் தமிழில்!!

விளக்கம்

: 👉 இந்த PDF-ல் 100 ஆங்கில வார்த்தைகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான தமிழ் பொருள் (Tamil meanings), உச்சரிப்பு (pronunciation), தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் (Example) கொடுக்கப்பட்டுள்ளது.
PDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில ஆங்கிலச் சொற்கள்..

Tamil Meaning for Such a words

1. Wallop
2. Pellucid
3. Defile
4. Fallacy
5. Magnanimity
6. Multifarious, etc…

Swirl (ஸ்விரள்) – சுழல்.
Ex : They were caught up in a dust swirl.
அவர்கள் தூசி சுழலில் சிக்கிக் கொண்டனர்.

2. Hub (ஹப்) – மையம்.
Ex : The computer department is the hub of all department.
கணினி துறை அனைத்துத் துறைகளுக்கும் மையமாக உள்ளது.

3. Portend (போர்டென்ட்) – எச்சரிக்கை செய்.
Ex : The eclipses portend some major events.
கிரகணங்கள் சில முக்கிய நிகழ்வுகளை எச்சரிக்கை செய்கிறது.

4. Arcane (ஏர்கேன்) – விளங்காத.
Ex : Do not engage in arcane disputes.
விளங்காத சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம்.

5. Bespeak (பிஸ்பீக்) – முன் கூட்டியே கேட்டு வை.
Ex : Bespeak about the job.
வேலையைப் பற்றி முன் கூட்டியே கேட்டு வை.

6. Allege (அலீஜ்) – குற்றம் சாட்டு.
Ex : The police allege that the man was murdered but they have given no proof.
அந்த மனிதன் கொலை செய்யப்பட்டதாக போலீசார் குற்றம் சாட்டினர், ஆனால்
அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.

7. Extenuate (எக்ஸ்டேன்னுஏட்) – குறைத்துக்காட்டு.
Ex : No one can extenuate his crime.
யாராலும் அவரது குற்றத்தை குறைத்துகாட்ட முடியாது.

8. Substantiate (சப்ஸ்டான்டியேட்) – ஆதாரம்.
Ex : Do you have any substantiate?
உங்களிடம் எதாவது ஆதாரம் இருக்கிறதா?

👉 இந்த PDF உங்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும்.
👉 இந்த PDF தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

:  PDF வடிவில்
வகை :  ஆங்கிலம் பயில்பவர்களுக்காக!
மொழி : ஆங்கிலம், தமிழ்

இந்த சொற்கள் எல்லாம் எவ்வாறு வாக்கியத்தில் பயன்படுகிறது என்பதை அறிய இந்த PDF-யை கிளிக் செய்யவும்..

PDF-யை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

100 ஆங்கில வார்த்தைகள் தமிழில் (Tamil meanings - பகுதி 120)

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.