மெக்ஸிக்கோ தான் இதில் மிகப்பெரிய தயாரிப்பாளர்..!!

English To Tamil Dictionary

வெள்ளி உலோகத்தைப் பற்றிய சில குறிப்புகள் !!

💮 வெள்ளியின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மெக்ஸிக்கோ ஆகும்.
The biggest producer of Silver is Mexico.

💮 4000 ஆண்டுகளுக்கு முன்பு நாணயமாக பயன்படுத்தப்பட்டு வந்த முதல் உலோகம் வெள்ளி ஆகும்.
Silver was the first metal to be used as currency, more than 4,000 years ago.

💮 முதல் வெள்ளி அமெரிக்க டாலர் நாணயம் 1794-இல் தயாரிக்கப்பட்டது.
The first Silver US dollar coin was minted in 1794.

💮 வெள்ளி கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
Silver is used in mirror production.

💮 மருத்துவமனைகள் தினசரி அடிப்படையில் வெள்ளியை ஓ-கதிர் படத்துக்காகப் பயன்படுத்துகின்றன.
Hospitals use silver on a daily basis for X-RAY film.

💮 வெள்ளி அரித்துப் போகாது.
Silver does not corrode.

💮 வெள்ளி சிறந்த வெப்ப மற்றும் மின்கடத்தி ஆகும்.
Silver is the best conductor of heat and electricity.

💮 அர்ஜென்டினா நாடு 'அர்ஜெண்டம்' என்ற வெள்ளியின் லத்தீன் பெயரால் பெயரிடப்பட்டது.
Argentina was named from "argentum", the silver′s latin name.

💮 வெள்ளியின் உருகும் புள்ளி 961.5°ஊ ஆகும்.
Silver′s melting point is 961.5°C.

💮 வெள்ளியின் அடர்த்தி 10.49 கிராம் க்யூபிக் சென்டிமீட்டர் ஆகும்.
Its density is 10.49 grams per cubic centimeter.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.