ஆகஸ்ட் 01 முதல் 05 வரை வரலாற்றில் நடந்தவை (August Month History) – PDF வடிவில் !!

English To Tamil Dictionary  தலைப்பு

  :   ஆகஸ்ட் 01 முதல் 05 (August Month History) வரையிலான வரலாற்று நிகழ்வுகள் !!

  விளக்கம்

  :  👉  இந்த தொகுப்பில் ஆகஸ்ட் 01 முதல் 05 வரை, (August Month History) அன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

  PDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய நிகழ்வுகள் மற்றும் வரலாற்றில் நடந்தவை..!!

  இன்றைய தினம் :

  உலக சாரணர் தினம், உலக தாய்ப்பால் தினம். ஆகஸ்ட் 01 –
  தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்– ஆகஸ்ட் 02
  சர்வதேச நண்பர்கள் தினம் – ஆகஸ்ட் 05

  பிரபங்களின் பிறந்த நாட்கள் :

  டைகர் வரதாச்சாரியார் – ஆகஸ்ட் 01
  பிங்கலி வெங்கய்யா – ஆகஸ்ட் 02
  மைதிலி சரண் குப்த் – ஆகஸ்ட் 03
  பாரக் ஒபாமா – ஆகஸ்ட் 04
  நீல் ஆம்ஸ்ட்ராங்
  – ஆகஸ்ட் 05

  வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :

  💥 1885ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் டி ஹெவ்ஸி, ஹங்கேரியில் பிறந்தார்.
  💥 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மறைந்தார்.
  💥 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மறைந்தார்.

  💥 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் பிறந்தார்.
  💥 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் மறைந்தார்.
  💥 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி வளைகுடா போர் தொடங்கியது.
  💥 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்.

  💥 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி சுவாமி சின்மயானந்தா மறைந்தார்.
  💥 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  💥 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

  💥 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக மிருதங்க கலைஞர் வேலூர் ஜி.ராமபத்ரன் பிறந்தார்.
  💥 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நா.தர்மராஜன் பிறந்தார்.
  💥 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க்கோளை நோக்கி ஏவப்பட்டது.
  💥 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்தார்.

  💥 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வயலின் இசைக்கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தார்.
  💥 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ஹாலிவுட் உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த மர்லின் மன்றோ மறைந்தார்.

  கோப்பு வகை

  :   PDF வடிவில்

  மொழி

  :   தமிழ்

  ஆகஸ்ட் 01 முதல் 05 (August Month History) வரையிலான வரலாற்று நிகழ்வுகளை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்  

  Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.