ஆளுமைத் திறனை வெளிப்படுத்தும் சில Phrases – ஆடியோ வடிவில் !!

English To Tamil Dictionary
தலைப்பு :   ஆடியோ வடிவில் ஆங்கிலம் !!
விளக்கம் :

ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அன்றாட வாழ்வில் ஆங்கில மொழி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நம்முடைய ஆங்கில புலமையை மேம்படுத்திக் கொள்ள ஒரு சில துணுக்குகளை ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம்.

🌀 நம்முடைய ஆளுமைத் திறனை எவ்வாறு ஆங்கிலத்தில் கூறுவது?
🌀 ஆளுமைத் திறனை வெளிப்படுத்தும் சில ஆங்கிலச் சொற்கள் யாவை ?
🌀 தூங்குவதைப் பற்றி ஆங்கிலத்தில் எப்படி கூறுவது?
🌀 தூக்கத்தை குறிக்கும் சில Phrases யாவை?

இதற்கான விடையை ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம். இந்த ஆடியோ உங்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும்.இந்த ஆடியோ தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

கோப்பு வகை :   ஆடியோ வடிவில்
வகை :   ஆங்கிலம் பயில்பவர்களுக்காக!
மொழி :   ஆங்கிலம், தமிழ்

Audio about Personality - Part 1


Download
Audio about Personality - Part 2


Download
Audio about Types of Sleep - Part 1


Download
Audio about Types of Sleep - Part 2

Download

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.