சரளமாக ஆங்கிலத்தில் பேச சில மரபுத்தொடர் வாக்கியங்கள் – பகுதி 1 !!

English To Tamil Dictionary

🌟 ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அன்றாட வாழ்வில் ஆங்கில மொழி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
🌟 சரளமாக ஆங்கிலத்தில் பேச ஒரு சில துணுக்குகளை இந்த ஆடியோவில் கொடுத்துள்ளோம்.
🌟ஆடியோவில் விவரிக்கப்பட்ட சில Phrases....

🎉 Gain the upper hand
🎉 Flotsam and jetsam
🎉 From hand to mouth
🎉 Cut no ice
🎉 Joker in the pack

இந்த சொற்களை எவ்வாறு வாக்கியத்தில் பயன்படுத்துவது என்பதை ஆடியோவை வடிவில் கொடுத்துள்ளோம்.


Audio about Idioms For Fluent Communication - Part 1 !!

Download

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.