மலபார் பரோட்டா செய்வது எப்படி? (13.03.18)

SAMAYAL


தலைப்பு : மலபார் பரோட்டா செய்வது எப்படி?
Description : 🍝 பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணப்படும் பிரபலமான உணவு ஆகும்.

🍝 குழந்தைகளுக்கு வழக்கமாக செய்து கொடுக்கும் பரோட்டாவிற்கு பதிலாக வித்தியாசமாக மலபார் பரோட்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

🍝 மலபார் பரோட்டா ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும். இந்த பரோட்டாவை வீட்டில் செய்வது மிகவும் எளிது.

தயார் செய்யும் நேரம் : 30 நிமிடங்கள்
சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை : 4
உணவு வகை : தென்னிந்திய சமையல்
வகை : சைவம்
சாப்பிடும் நேரம் : காலை / மாலை நேரம்
கோப்பு வகை : ஆடியோ
மொழி : தமிழ்

மலபார் பரோட்டா செய்வது எப்படி?

சமையல் ஆடியோவை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 13.03.2018